news-tamil-logo

3/23/2026, 9:54:28 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பாணிபூரி வாங்கி வீடு முன்பு அமர்ந்து சாப்பிட்ட பெண் மீது தாக்குதல்.. வீட்டின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
tv

Also Watch

tv

Read this

பாணிபூரி வாங்கி வீடு முன்பு அமர்ந்து சாப்பிட்ட பெண் மீது தாக்குதல்.. வீட்டின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

போரூர், சென்னை

Posted on: Mar 26, 2025 09:40 AM

12

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
போரூர், சென்னை

சென்னை போரூர் அருகே பாணிபூரி வாங்கி சாப்பிட்டு கொண்டிருந்த பெண்ணை தாக்கிய நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மதனந்தபுரத்தில் செயல்பட்டு வந்த பாணிபூரி கடையில் பெண் ஒருவர் பாணிபூரி வாங்கி அருகில் உள்ள வீடு முன் அமர்ந்து சாப்பிட்ட நிலையில், வீட்டின் உரிமையாளர் அவரை கட்டையால் தாக்கியதால் படுகாயம் அடைந்தார்.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

போர் சூழலால் உலகளாவிய பொருளாதாரம் பாதிப்பு

1
3 mins agoshare
pm modi speechbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved