news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஆபரணத் தங்கத்தின் விலை உச்சத்தில்...
tv

Also Watch

tv

Read this

ஆபரணத் தங்கத்தின் விலை உச்சத்தில்...

வெள்ளியின் விலையிலும் அதிரடி

33

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
gold silver

சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.280 உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. ஒரு சவரன் ரூ.95,000ஐ நெருங்கி ரூ.94,880 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.35 உயர்ந்து ரூ.11,860க்கு விற்பனை செய்யப்படுகிறது.


இன்று காலை நிலவரப்படி...
ஒரு கிராம் - 11,860
ஒரு சவரன் - ரூ.94,880

சென்னையில், இன்று வெள்ளியின் விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் அதிகரித்து 2 லட்சத்து 7,000 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிராமுக்கு ரூ.1 உயர்ந்து, ரூ.207 ஆக உள்ளது.

ஒரு கிராம் வெள்ளி ரூ.207
ஒரு கிலோ வெள்ளிக்கட்டி ரூ.2,07,000

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர் விஜய்

15
14 mins agoshare
தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau