Also Watch
Read this
By: Web Team

காந்தி ஜெயந்தியை ஒட்டி கோவை பெள்ளாச்சியில் நடைபெற்ற விழிப்புணர்வு மாரத்தான் போட்டியில் ஆயிரத்து 600 க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். இளம் தலைமுறையினர் விளையாட்டுத் துறையில் ஈடுபட வேண்டும் எனவும், சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தியும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மாணவ, மாணவிகள் உள்ளிட்ட இருபாலருக்கும் தனித்தனியாக மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved