news-tamil-logo

3/19/2026, 11:44:31 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மோசமான வானிலை - வானில் வட்டமடித்த விமானம்.. அரைமணி நேரமாக வானில் வட்டமடித்த இண்டிகோ விமானம்
tv

Also Watch

tv

Read this

மோசமான வானிலை - வானில் வட்டமடித்த விமானம்.. அரைமணி நேரமாக வானில் வட்டமடித்த இண்டிகோ விமானம்

மதுரை

Posted on: Nov 26, 2024 06:10 AM

25

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
மதுரை

மதுரையில் மோசமான வானிலை காரணமாக விமானம் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் இருந்து மதுரை வந்த இண்டிகோ விமானம் குறிப்பிட்ட நேரத்தில் தரையிறங்க முடியாமல் வானிலேயே வட்டமடித்தது. சுமார் அரைமணி நேரத்திற்கு பிறகே விமானம் தரையிறங்கியதாக கூறப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி

13
28 mins agoshare
share market








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved