news-tamil-logo

3/19/2026, 11:32:44 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பல்லடம் அருகே பிஏபி வாய்க்கால் கரையில் உடைப்பு
tv

Also Watch

tv

Read this

பல்லடம் அருகே பிஏபி வாய்க்கால் கரையில் உடைப்பு

வாவிபாளையம், திருப்பூர்

Posted on: Nov 13, 2025 12:45 PM

24

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TPR Kaalvaai broke

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே வாவிப்பாளையத்தில் பிஏபி வாய்க்கால் கரையில் உடைப்பு ஏற்பட்டு ஊருக்குள் தண்ணீர் புகுந்தது. பரம்பிக்குளம் ஆழியாறு அணையில் இருந்து 4வது மண்டல தண்ணீர் திறக்கப்பட்டு மூன்று மாதங்களாக வாய்க்காலில் தண்ணீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், வாய்க்காலின் 74வது கிலோ மீட்டரில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே தண்ணீர் கசிவு இருந்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டிய கிராம மக்கள், பாதிப்புகளை ஆய்வு செய்ய வந்த மாவட்ட ஆட்சியர் மணீஸ் நாரணரேவிடம், நிவாரணம் வழங்க கோரி முறையிட்டனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி

10
16 mins agoshare
share market








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved