news-tamil-logo

3/22/2026, 9:27:35 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews தவெக பொதுச்செயலாளர் ஆனந்தை வரவேற்க பேனர்... அனுமதி மறுத்து பேனரை அகற்றிய காவல்துறையினர்
tv

Also Watch

tv

Read this

தவெக பொதுச்செயலாளர் ஆனந்தை வரவேற்க பேனர்... அனுமதி மறுத்து பேனரை அகற்றிய காவல்துறையினர்

ஆலந்தூர், சென்னை

Posted on: Mar 31, 2025 05:26 AM

25

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
26

சென்னை ஆலந்தூரில் தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்தை வரவேற்பதற்காக 15 அடி உயரமும், 30 அடி அகலமும் கொண்ட பேனர் வைத்த அக்கட்சியினரை, போலீசார் தடுத்து நிறுத்தினர்.

இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார், மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் பெரிய பேனர் வைக்க அனுமதி இல்லை எனக் கூறி அப்புறப்படுத்தினர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அரையிறுதியில் இரு இந்திய வீராங்கனைகளும் தோல்வி

0
16 mins agoshare
Badmiton lost








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved