Also Watch
Read this
Posted on: Oct 22, 2024 04:15 AM
By: Srini Vasan

தேனி மாவட்டம் கும்பக்கரை அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் கும்பக்கரை அருவியில் குளிப்பதற்கு மூன்றாவது நாளாக வனத்துறை தடை விதித்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved