news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் குளிக்க தடை
tv

Also Watch

tv

Read this

ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் குளிக்க தடை

குற்றாலம், தென்காசி

4

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
மலைப்பகுதிகளில் கனமழை

தென்காசி மாவட்டம் குற்றாலம் பிரதான அருவியில் பராமரிப்பு காரணமாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று காலை ஐந்தருவி உள்ளிட்ட மற்ற அனைத்து அருவிகளிலும் குளிக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

தற்போது மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர் கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்ததை தொடர்ந்து பழைய குற்றாலம், புலி அருவி, சிற்றருவி, ஐந்தருவிகளில், மீண்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.


குற்றால அருவிகளில் இந்த வெள்ளப்பெருக்கு காரணமாக அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாதது ஏமாற்றத்தை அளித்தாலும், மாவட்டத்தை பொருத்தவரை தென்மேற்கு பருவமழை காரணமாக லேசான சாரல் மழையுடன் இதமான காற்றும் வீசி வருவது பொதுமக்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related Link
குளத்தில் இருந்து சட்டவிரோதமாக மண் கடத்தல்

குளத்தில் இருந்து சட்டவிரோதமாக மண் கடத்தல்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஜனநாயகன் ரிலீஸ்காக மாஸ் பிளான்

2
9 hrs 11 mins agoshare
ஜனநாயகன்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau