news-tamil-logo

3/22/2026, 9:39:11 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பறவைகள் சரணாலயத்தில் குவிந்துள்ள பறவைகள்.. பறவைகளின் கீச்சொலிகளால் நிரம்பி வழியும் சரணாலயம்
tv

Also Watch

tv

Read this

பறவைகள் சரணாலயத்தில் குவிந்துள்ள பறவைகள்.. பறவைகளின் கீச்சொலிகளால் நிரம்பி வழியும் சரணாலயம்

தேர்த்தங்கல், ராமநாதபுரம்

Posted on: Feb 24, 2025 03:22 AM

13

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
20

ராமநாதபுரம் மாவட்டம் தேர்த்தங்கல் பறவைகள் சரணாலயத்தில், கூட்டம் கூட்டமாக குவிந்திருக்கும் வெளிநாட்டுப் பறவைகளால், அந்த பகுதியே பறவைகளின் கீச்சொலிகள் நிரம்பி ரம்மியமாக காட்சியளிக்கிறது.

சரணாலயத்தில் உள்ள கண்மாய் தொடர் மழையால் நீர் நிரம்பி காணப்படும் நிலையில், நடப்பாண்டு இனப்பெருக்கத்திற்காக 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகள் வந்துள்ளன.

குறிப்பாக கூழைக்கடா, செங்கால் நாரை, மஞ்சள் மூக்குநாரை, நத்தைக்கொத்தி நாரை, கரண்டிவாயன் வாத்து உள்ளிட்டவை அதிகளவில் வந்துள்ளன.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கார் பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

0
5 mins agoshare
South korea








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved