news-tamil-logo

3/22/2026, 9:35:45 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பிரியாணிக்கு ஆட்டு கறி வாங்கிவிட்டு பணம் தராமல் மோசடி.. ரூ.23 லட்சம் மோசடி செய்த பிரியாணி கடை உரிமையாளர் கைது
tv

Also Watch

tv

Read this

பிரியாணிக்கு ஆட்டு கறி வாங்கிவிட்டு பணம் தராமல் மோசடி.. ரூ.23 லட்சம் மோசடி செய்த பிரியாணி கடை உரிமையாளர் கைது

புதுச்சேரி

Posted on: Jan 05, 2025 07:33 AM

20

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
39

புதுச்சேரியில் பிரியாணிக்கு ஆட்டு கறி வாங்கிவிட்டு பணம் தராமல் 23 லட்சம் ரூபாய் மோசடி செய்த யா மொய்தீன் பிரியாணி கடை உரிமையாளரை போலீஸார் கைது செய்தனர்.

மேட்டுப்பாளையத்தில் மட்டன் கடை நடத்தி வரும் போலாசா என்பவரிடம் பிரியாணி கடை உரிமையாளர் பாலச்சந்திரன் ஆட்டு கறி வாங்கிவிட்டு பணம் தராமல் ஏமாற்றியதாக கூறப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கார் பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

0
1 min agoshare
South korea








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved