Also Watch
Read this
By: Fyrose Banu

லஞ்சம் பெற்ற அரசு அதிகாரி கைது
ஆவடி கோவில்பதாகை பகுதியில் வீடு மற்றும் கடைக்கு மின் இணைப்பு வழங்க 15.000 ரூபாய் லஞ்சம் பெற்ற மின்வாரிய வருவாய் மேற்பார்வையாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

இதனை தொடர்ந்து அரசு அலுவலகங்களில் பணிகளை செய்ய லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளிக்க மக்கள் முன்வர வேண்டும் DSP ஜெயக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved