news-tamil-logo

3/19/2026, 12:51:57 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews வீட்டில் குழிதோண்டி புதைக்கப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை... கொலை செய்யப்பட்டதா? இறந்தே பிறந்ததா? என விசாரணை
tv

Also Watch

tv

Read this

வீட்டில் குழிதோண்டி புதைக்கப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை... கொலை செய்யப்பட்டதா? இறந்தே பிறந்ததா? என விசாரணை

வடக்குப்பட்டி - திருச்சி

Posted on: May 02, 2025 07:21 AM

21

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
New Project (8)

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே வீட்டில் புதைக்கப்பட்ட பச்சிளம் குழந்தை கொலை செய்யப்பட்டதா? அல்லது இறந்தே பிறந்ததா? என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வடக்குப்பட்டி கிராமத்தை சேர்ந்த சுரேஷ் - ஜெனினா தம்பதிக்கு தலா 2 ஆண் மற்றும் பெண் குழந்தைகள் உள்ள நிலையில், 5-ஆவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது.

இக்குழந்தை இறந்து பிறந்ததால், வீட்டில் புதைத்ததாக ஜெனினா தெரிவித்துள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

முன்னறிவிப்பின்றி தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு

0
2 mins agoshare
Iran








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved