news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews நடவு செய்யப்பட்ட நெற்பயிர்கள் கருகியது
tv

Also Watch

tv

Read this

நடவு செய்யப்பட்ட நெற்பயிர்கள் கருகியது

திருத்துறைப்பூண்டி, திருவாரூர்

33

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TVR Paddy inspection

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி சுற்றுவட்டார பகுதிகளில் நடவு செய்யப்பட்ட நெற்பயிர்கள் கருகியதாக செய்தி வெளியான நிலையில் வேளாண்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

திருத்துறைப்பூண்டி, ஆலங்காடு, உப்பூர், எடையூர், குண்டலூர், எக்கல், கீழப்பெருமனை உள்ளிட்ட பகுதிகளில் ஆங்காங்கே சம்பா நெற்பயிர்கள் கருகி விவசாயிகள் வேதனையடைந்தனர். இந்நிலையில் பயிர்கள் கருகுவதற்கான காரணம் குறித்து கண்டறிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

இதையும் படியுங்கள் : அரசுப் பேருந்து கவிழ்ந்த விபத்தில் எட்டு பேர் காயம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கவுன்சிலர்களால் கோபத்தில் எழுந்த மேயர் பிரியா!

3
20 mins agoshare
240626-LIVE-3-CHN-BP-CORPORATION-OFFICE-MAYOR-MEETING








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau