news-tamil-logo

3/15/2026, 10:15:42 AM

news-tamil-logo
more
Home districtnews நிலம் கையகப்படுத்துவது தொடர்பான வழக்கு விசாரணை.. சின்ன உடைப்பு கிராம மக்கள் கவன ஈர்ப்பு போராட்டம்
tv

Also Watch

tv

Read this

நிலம் கையகப்படுத்துவது தொடர்பான வழக்கு விசாரணை.. சின்ன உடைப்பு கிராம மக்கள் கவன ஈர்ப்பு போராட்டம்

சின்ன உடைப்பு, மதுரை

Posted on: Dec 19, 2024 07:46 AM

12

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
38

மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்துவது தொடர்பான வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் நிலையில், சின்ன உடைப்பு கிராம மக்கள் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

தங்களுக்கு வழங்கப்பட்ட தொகை போதுமானதாக இல்லை எனவும், 2013 நில எடுப்பு சட்டப்படி கணக்கிட்டு இழப்பீடு தொகை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"வளைகுடா நாடுகளில் தீவிரமடையும் போர்"

0
1 min agoshare
Iran 1








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved