news-tamil-logo

3/15/2026, 3:35:34 AM

news-tamil-logo
more
Home districtnews வீடு கட்டும் திட்டத்தில் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வழக்கு... நகராட்சி பில்டிங் ஆய்வாளருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை
tv

Also Watch

tv

Read this

வீடு கட்டும் திட்டத்தில் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வழக்கு... நகராட்சி பில்டிங் ஆய்வாளருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை

திருவாரூர்

Posted on: Apr 16, 2025 12:05 PM

55

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
40

மத்திய அரசு வீடு கட்டும் திட்டத்தில் பயனாளியிடம் லஞ்சம் வாங்கி வழக்கில் திருவாரூர் நகராட்சி பில்டிங் ஆய்வாளருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடாரம் கொண்டான் பகுதியில் இளங்கோவன் என்பவரிடம் 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக பில்டிங் ஆய்வாளர் நாகராஜன் கைது செய்யப்பட்ட வழக்கு மீதான விசாரணை நிறைவடைந்த நிலையில், நீதிபதி தீர்ப்பளித்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரபல இயக்குநர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட சுவர்

0
11 hrs 41 mins agoshare
Allu cinemas








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved