news-tamil-logo

3/22/2026, 5:56:18 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அதிகாரமில்லை .. முதலமைச்சர் மீது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பாய்ச்சல்
tv

Also Watch

tv

Read this

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அதிகாரமில்லை .. முதலமைச்சர் மீது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பாய்ச்சல்

கும்பகோணம் - தஞ்சாவூர்

Posted on: Feb 24, 2025 08:13 AM

27

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
36

தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அதிகாரம் இல்லை என்று முதலமைச்சர் சொல்வது கோழைத்தனம் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சனம் செய்தார்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் நடைபெற்ற சமய, சமுதாய நல்லிணக்க மாநாட்டில் பேசிய அவர்,

மற்ற மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும்போது தமிழ்நாட்டில் மட்டும் அதிகாரம் இல்லை என சொல்வது ஏன் என கேள்வி எழுப்பினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
13 hrs 15 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved