news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews மேட்டூரில் இருந்து திறக்கப்பட்ட காவிரி நீர்..
tv

Also Watch

tv

Read this

மேட்டூரில் இருந்து திறக்கப்பட்ட காவிரி நீர்..

மலர்தூவி வரவேற்ற விவசாயிகள்

46

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
35

டெல்டா பாசனத்திற்காக திறக்கப்பட்ட காவிரி நீர், கடைமடை பகுதியான நாகை பகுதிக்கு வந்து சேர்ந்தது.

மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12 ஆம் தேதி திறக்கப்பட்ட நீர், ஏர்வைக்காடு கதவணை பகுதிக்கு வந்து சேர்ந்தது.

நீரில் நெல்மணிகள் மற்றும் மலர்களைத் தூவி விவசாயிகள் வரவேற்றனர்.

இதையும் படியுங்கள் : சென்னையில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தவெக ஆதரவை கடன் பெற்றதாக கூறுவதா? - முதல்வர் விஜய் கண்டனம்

6
7 hrs 23 mins agoshare
முதல்வர் விஜய் கண்டனம்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved