Also Watch
Read this
By: Manigandan Raja

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் முக்கிய சந்திப்பாக ஏழு ரோடு சந்திப்பு இருந்து வருகிறது. இந்த பகுதியில் சாலையோரங்களில் வரிசையாக வாகனங்கள் நிறுத்தி வைப்பது வழக்கம், மேலும் இந்தப் பகுதியில் தனியார் தங்கும் விடுதியில் இருந்து கார் ஒன்று வெளியே வந்த போது அந்தப் பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் மீது வேகமாக மோதியதில் சுற்றுலா வந்த இளம் பெண் தலைகீழாக தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்தார்.
இதில் அவர் நல்வாய்ப்பாக சிறு காயங்களுடன் உயிர்த்தப்பினார். இந்த சிசிடிவி காட்சி தற்போது வெளி வந்து பெரும் பரபரப்பு ஏற்படுத்தி வருகிறது.