Also Watch
Read this
Posted on: Dec 22, 2024 03:57 PM
By: Srini Vasan

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் மதநல்லிணக்க மற்றும் சமூக நல்லிணக்க பெருவிழாவாக கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.
இதில் பள்ளி,கல்லூரி மாணவ,மாணவியர்கள் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமிட்டு முக்கிய வீதிகள் வழியாக அலங்கார ஊர்திகளுடன் பேரணியாக சென்று,
அனைவருக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved