news-tamil-logo

3/22/2026, 5:58:54 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சலுகை விலையில் ரூ.49-க்கு சிக்கன் பிரியாணி... இந்தியன் கிரெஞ்ச் உணவகம் முன்பு மக்கள் கூட்டம் அலைமோதல்
tv

Also Watch

tv

Read this

சலுகை விலையில் ரூ.49-க்கு சிக்கன் பிரியாணி... இந்தியன் கிரெஞ்ச் உணவகம் முன்பு மக்கள் கூட்டம் அலைமோதல்

சங்கரன்கோவில், தென்காசி

Posted on: Mar 30, 2025 05:06 AM

34

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
23

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள இந்தியன் கிரெஞ்ச் உணவகத்தில் 49 ரூபாய்க்கு சிக்கன் பிரியாணி கொடுத்ததால், கடை முன்பு கூட்டம் அலைமோதியது.

ஒரே சமயத்தில் ஏராளமானோர் கடை முன்பு கூடியதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தகவலறிந்து வந்த போலீசார், உணவகம் முன்பு கூடிய கூட்டத்தை ஒழுங்குபடுத்தி வாடிக்கையாளர்களை வரிசையில் நிற்க வைத்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
13 hrs 18 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved