news-tamil-logo

3/19/2026, 12:42:29 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சித்திரை திருவிழா - கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம்.. ஆயிரம் பொன் சப்பரம் அமைக்கும் பணிகள் தீவிரம்
tv

Also Watch

tv

Read this

சித்திரை திருவிழா - கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம்.. ஆயிரம் பொன் சப்பரம் அமைக்கும் பணிகள் தீவிரம்

ஆயிரம் பொன் சப்பரம்

Posted on: May 03, 2025 04:22 PM

30

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ஆயிரம் பொன் சப்பரம்

மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளுவதற்கு முன்பாக, ஆயிரம் பொன் சப்பரம் அமைக்கும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வரும் 12-ம் தேதி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெறும் நிலையில், ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மும்பையின் ஹசன் பதாமியும் முதல் சுற்றில் வெற்றி பெற்றார்

0
0 min agoshare
Snookers








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved