news-tamil-logo

3/22/2026, 11:26:39 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மது அருந்த வந்த நபர்கள்-பார் உரிமையாளரிடையே மோதல்... 5 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதி
tv

Also Watch

tv

Read this

மது அருந்த வந்த நபர்கள்-பார் உரிமையாளரிடையே மோதல்... 5 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதி

அருப்புக்கோட்டை, விருதுநகர்

Posted on: Apr 18, 2025 05:28 AM

26

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
32

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் மதுபான பாரில், மது அருந்த வந்த நபர்களுக்கும் பார் உரிமையாளர்களுக்கும் கடும் மோதல் ஏற்பட்டது.

பந்தல்குடியை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் மதுபானத்துக்கு சைட்டிஷ் இலவசமாக கேட்டதால் இருதரப்பினருக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது.

இதில் 5 பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

காயம் காரணமாக போர்ச்சுகல் வீரர் ரொனால்டோ விலகல்

0
7 hrs 2 mins agoshare
Ronaldo








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved