news-tamil-logo

3/19/2026, 11:41:23 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews குப்தாபவன் உணவுப் பொருட்களில் கரப்பான் பூச்சி
tv

Also Watch

tv

Read this

குப்தாபவன் உணவுப் பொருட்களில் கரப்பான் பூச்சி

காஞ்சிபுரம்

Posted on: Nov 13, 2025 02:10 PM

22

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
KNC Backery issue

காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே உள்ள பிரபல இனிப்பகமான குப்தாபவன் உணவுப் பொருட்களில் கரப்பான் பூச்சி கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்கு வைக்கப்பட்டிருந்த மிக்சர் டப்பாவில் கரப்பான் பூச்சி ஓடிக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர் கடை ஊழியரிடமும்,மேலாளரிடம் புகாரளித்த நிலையில் அலட்சியமாக பதில் அளித்ததாக கூறப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி

10
25 mins agoshare
share market








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved