news-tamil-logo

3/22/2026, 2:38:48 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பழைய இரும்பு பொருட்கள் விதியை மீறி ஏலம் விடப்படுவதாக புகார்?
tv

Also Watch

tv

Read this

பழைய இரும்பு பொருட்கள் விதியை மீறி ஏலம் விடப்படுவதாக புகார்?

சிவகங்கை

Posted on: Dec 14, 2025 06:21 AM

31

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
SVG Illegal

சிவகங்கை மற்றும் கிராமப்புறங்களில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருந்து பழைய இரும்பு பொருட்களை நடமாடும் மருத்துவமனை வாகனத்தில் விதியை மீறி ஏற்றி வந்ததுடன், அரசு பொருட்களை முறையாக ஏலம் விடாமல் தனியாருக்கு விற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நோயாளிகளுக்கு பயன்படுத்திய பழைய, டேபிள், சேர், விளம்பர பலகை போன்றவற்றை பழைய இரும்பு வியாபாரிகளுக்கு விற்பனை செய்ததாக கூறப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
9 hrs 57 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved