news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews பட்டுக்கோட்டை மெஸ்ஸில் கெட்டுப்போன சிக்கன் வழங்கியதாக புகார்... உணவக ஊழியரிடம் வாடிக்கையாளர் வாக்குவாதம்
tv

Also Watch

tv

Read this

பட்டுக்கோட்டை மெஸ்ஸில் கெட்டுப்போன சிக்கன் வழங்கியதாக புகார்... உணவக ஊழியரிடம் வாடிக்கையாளர் வாக்குவாதம்

அசோக் நகர், சென்னை

21

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Pattukkottai Mess

சென்னை அசோக் நகரில் உள்ள பட்டுக்கோட்டை மெஸ்ஸில் கெட்டுப்போன சிக்கன் வழங்கப்பட்டதாக புகார் கூறி, உணவக ஊழியரிடம் வாடிக்கையாளர் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பட்டுக்கோட்டை மெஸ்ஸிற்கு சென்ற வாடிக்கையாளர் ஒருவர், சிக்கன் ஆர்டர் செய்து சாப்பிட முயன்றுள்ளார்.

அப்போது, கெட்டுப்போன நிலையில் கடுமையாக துர்நாற்றம் வீசியதால் அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர், உணவக ஊழியரிடம் முறையிட்டார்.

அப்போது சிறிய தவறு நடக்கத்தான் செய்யும் என அலட்சியமாக பதில் அளித்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சூர்யாவை முதல் முறை சந்தித்தது மறக்க முடியாது

0
10 mins agoshare
நடிகை அனகா








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved