news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews தேர்தல் குறித்து அனைத்துக் கட்சியினருடன் ஆலோசனை
tv

Also Watch

tv

Read this

தேர்தல் குறித்து அனைத்துக் கட்சியினருடன் ஆலோசனை

செங்கல்பட்டு

4

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
CGL Meeting issue

அனைத்துக் கட்சியினருடன் ஆலோசனை :

செங்கல்பட்டு மாவட்டம் தேர்தல் விதிமுறை அமல் படுத்தும் நிலையில் தேர்தல் மாவட்ட ஆட்சியர் மாவட்ட தேர்தல் அலுவலர் தலைமையில் அனைத்து அரசியல் கட்சி கூட்டம் நடைபெற்றது இதில் வருகின்ற சட்டமன்ற தேர்தலை நேர்மையாக நடத்துவதற்காக ஆலோசனைகளும் வழங்கப்பட்டு அனைத்து கட்சி பிரமுகர்களின் கருத்து ஏற்றுக் கூட்டம் நடைபெற்ற போது.

  தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த நிலையில் நேற்று முதல் நடைமுறையில் இருந்த நிலையில் இன்று செங்கல்பட்டு நகர பகுதியில் திமுக செயலாளர் நரேந்திரன் தலைமையில் இன்று காலை சுத்தகரிப்பு குடிநீர் வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்துள்ளார்.

அதனை கண்டித்து பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த நகர செயலாளர் மகேஷ் குமார் மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அதிகாரி மாலதி ஹெலன் அவரிடம் புகார் தெரிவிக்கும் போது திமுக நகர செயலாளர் நரேந்திரன் மிரட்டும் தோனியில் பேசியதால் கை கலப்பு ஏற்பட்டது இருவரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சமாதானம் செய்து பிறகு அமைதி திரும்பியது இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Link
5 மாதங்களாக அங்கன்வாடியில் சிரமப்பட்ட குழந்தைகள்

5 மாதங்களாக அங்கன்வாடியில் சிரமப்பட்ட குழந்தைகள்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திமுக சார்பில் தேர்தல் பணிமனை ஆலோசனை கூட்டம்

2
10 hrs 37 mins agoshare
அமைச்சர் சேகர் பாபு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved