news-tamil-logo

3/15/2026, 8:45:19 PM

news-tamil-logo
more
Home districtnews 2 டன் தடை செய்யப்பட்ட கேரி பேக்குகள் பறிமுதல்.. ரூ. 25,000 அபராதம் விதித்த மாநகராட்சி அதிகாரிகள்
tv

Also Watch

tv

Read this

2 டன் தடை செய்யப்பட்ட கேரி பேக்குகள் பறிமுதல்.. ரூ. 25,000 அபராதம் விதித்த மாநகராட்சி அதிகாரிகள்

2 டன் கேரி பேக்குகள் பறிமுதல்

Posted on: Sep 17, 2024 06:37 AM

8

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
plastic

மதுரையில் சட்டவிரோதமாக பிளாஸ்டிக் தொழிற்சாலை நடத்தி அதன் மூலம் தயாரிக்கப்பட்ட 2 டன் தடை செய்யப்பட்ட கேரி பேக்குகளை பறிமுதல் செய்த மாநகராட்சி அதிகாரிகள் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.

மேலும் சட்டவிரோதமாக பிளாஸ்டிக் தொழிற்சாலைகள் இயங்கி வருகிறதா என அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

விசாரணையை தீவிரப்படுத்த சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு

0
6 hrs 14 mins agoshare
Faruk








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved