news-tamil-logo

3/22/2026, 2:39:19 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பஞ்சு மில் வேன் கட்டுப்பாட்டை இழந்து விபத்து.. பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து - 10 பெண்கள் காயம்
tv

Also Watch

tv

Read this

பஞ்சு மில் வேன் கட்டுப்பாட்டை இழந்து விபத்து.. பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து - 10 பெண்கள் காயம்

விருதுநகர் - அருப்புக்கோட்டை

Posted on: Dec 15, 2024 06:59 AM

12

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
29

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பஞ்சு மில் வேன், சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் வேனில் சென்ற 10 பெண்கள் லேசான காயத்துடன் தப்பிய நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
9 hrs 58 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved