news-tamil-logo

3/22/2026, 7:29:05 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews தீபத் திருவிழா திருக்குடைகள் மாடவீதிகளில் ஊர்வலம்.. கரகாட்டம், பரதநாட்டிய நிகழ்ச்சிகளுடன் கோலாகலம்
tv

Also Watch

tv

Read this

தீபத் திருவிழா திருக்குடைகள் மாடவீதிகளில் ஊர்வலம்.. கரகாட்டம், பரதநாட்டிய நிகழ்ச்சிகளுடன் கோலாகலம்

திருவண்ணாமலை

Posted on: Dec 04, 2024 08:20 AM

20

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
22

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவின்போது சுவாமி மற்றும் அம்பாளுக்கான திருக்குடைகள் ஊர்வலத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். 

கயிலாய வாத்தியங்கள் மற்றும் சிவ கோஷம் முழங்க கரகாட்டம், பரதநாட்டியம் சகிதம் மாடவீதிகளில் வலம் வந்த திருக்குடைகள் அண்ணாமலையார் கோவிலில் ஒப்படைக்கப்பட்டன.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
14 hrs 48 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved