news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகள், கடைகள் இடிப்பு
tv

Also Watch

ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகள், கடைகள் இடிப்பு

மாடப்பள்ளி, திருப்பத்தூர்

57

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TPT GOVT SPACE

திருப்பத்தூர் மாவட்டம் மாடப்பள்ளி மற்றும் மடவாளம் பகுதியில் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து கட்டிருந்த வீடுகள் மற்றும் கடைகளை அதிகாரிகள் இடித்து அகற்றினர். அப்போது, வீடு ஒன்றின் முன்பு ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கேட் மற்றும் சுற்றுச்சுவரை இடித்ததால், வீட்டிற்குள் இருந்து வெளியில் வரமுடியாமல் சிரமத்திற்கு ஆளான மாணவனை, அவனது பெற்றோர் மீட்டனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

'மிச்செலின் லீ மேன்ஸ்' கோப்பை கார் பந்தய போட்டியில் AK அணி 3வது இடம்

19
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved