news-tamil-logo

3/18/2026, 4:26:32 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews குலசேகரப்பட்டணம் தசரா திருவிழாவிற்காக தயாராகும் பக்தர்கள்
tv

Also Watch

tv

Read this

குலசேகரப்பட்டணம் தசரா திருவிழாவிற்காக தயாராகும் பக்தர்கள்

தூத்துக்குடி

Posted on: Sep 13, 2025 09:09 AM

17

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
dasara

குலசேகரப்பட்டணம் தசரா விழாவிற்காக, ஏரலில் களை கட்டிய ஜடாமுடி மற்றும் தசரா பொருட்களின் வியாபாரத்தால், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் தசரா திருவிழா உலகப் புகழ் பெற்றதாகும். வரும் அக்டோபர் 2ஆம் தேதி, தசரா நடைபெற உள்ள நிலையில் 48 நாட்களுக்கு முன்பாகவே காளி வேடம் அணியும் பக்தர்கள், தசரா பறை எனும் குடில் அமைத்து ஒவ்வொரு ஊரிலும் விரதம் இருப்பது வழக்கம்.

தூத்துக்குடி மாவட்டத்தில், தசரா வேடங்கள் அணிவதற்கு ஏற்ற பொருட்கள் அதிகமாக விற்பனையாகும் இடம் ஏரல் மட்டுமே. இங்கு தரமாகவும் விலை குறைவாகவும் இருப்பதால் பல்வேறு ஊரைச் சேர்ந்த வேடமணியும் பக்தர்கள் இங்கு வந்து பொருட்கள் வாங்குவது வழக்கம்.

தற்போது, ஏரல் பஜாரில் ஜடாமுடி மற்றும் விற்பனை செய்யும் கடைகள் தசரா பொருட்கள் விற்பனை கடைகளில் வியாபாரம் களை கட்டி உள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"வெறும் பெயருக்காக மட்டுமே அணியில் இருக்கக் கூடாது"

0
0 min agoshare
ABD








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved