news-tamil-logo

3/22/2026, 9:27:38 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews வரதராஜ பெருமாளை தரிசனம் செய்ய குவிந்த பக்தர்கள் கூட்டம்
tv

Also Watch

tv

Read this

வரதராஜ பெருமாளை தரிசனம் செய்ய குவிந்த பக்தர்கள் கூட்டம்

காஞ்சிபுரம்

Posted on: Oct 11, 2025 06:53 AM

21

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
kanji

108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான, உலகப் பிரசித்தி பெற்ற அத்திவரதர் கோயில் என அழைக்கப்படும் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில், புரட்டாசி மாத 4ஆவது சனிக்கிழமையை ஒட்டி, திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
அத்திகிரி மலையில் உள்ள மூலவர், உற்சவர், வரதராஜ பெருமாளுக்கு மலர் மாலைகளால் சிறப்பு அலங்காரம் செய்து, ஆராதனைகள் செய்து, நெய் தீப விளக்கு வெளிச்சத்தில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
பக்தர்கள் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்து, வரதராஜ பெருமாளையும் பெருந்தேவி தாயாரையும் வணங்கி வழிபட்டனர்.
கோயில் வளாகத்தில் உள்ள சக்கரத்தாழ்வார் சன்னதி, அத்திவரதர் தூயில் கொள்ளும் அனந்த சரஸ் திருக்குளத்தையும் பக்தர்கள் தரிசனம் செய்துவிட்டு மகிழ்ச்சியுடன் சென்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அரையிறுதியில் இரு இந்திய வீராங்கனைகளும் தோல்வி

0
16 mins agoshare
Badmiton lost








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved