news-tamil-logo

3/18/2026, 4:26:59 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews வைர வேலுடன் வெள்ளித் தேரில் எழுந்தருளிய முருகப் பெருமான்.. அரோகரா கோஷத்துடன் முருகப் பெருமானை வழிபட்ட பக்தர்கள்
tv

Also Watch

tv

Read this

வைர வேலுடன் வெள்ளித் தேரில் எழுந்தருளிய முருகப் பெருமான்.. அரோகரா கோஷத்துடன் முருகப் பெருமானை வழிபட்ட பக்தர்கள்

குமரக்கோட்டம் - காஞ்சிபுரம்

Posted on: Jan 15, 2025 09:20 AM

47

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
19

காஞ்சிபுரம் குமரக்கோட்டத்தில் வைர வேலுடன் வெள்ளித் தேரில் எழுந்தருளிய முருகப் பெருமானை திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

பொங்கல் பண்டிகையை ஒட்டி, குமரக்கோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுக்கு 2 முறை மட்டுமே நடைபெறும் நிகழ்வான வைர வேலுடன் முருகப் பெருமான் வள்ளி - தெய்வானை சமேதராக வெள்ளித் தேரில் எழுந்தருள,

அரோகரா கோஷத்துடன் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"வெறும் பெயருக்காக மட்டுமே அணியில் இருக்கக் கூடாது"

0
1 min agoshare
ABD








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved