Also Watch
Read this
Posted on: Dec 05, 2025 06:54 AM
By: Web Team
திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்ற அனுமதி கோரி இந்துத்துவ அமைப்பினரின் கடை அடைப்பு போராட்ட அழைப்பு
கடைகளை அடைக்க வேண்டாம் என வீதிகளில் பேரணியாக சென்று திமுக கூட்டணி கட்சியினர் பரப்புரை
பாஜகவிற்கு எதிராக திரண்ட திமுக கூட்டணியினர்
திருப்பரங்குன்றத்தில் இந்துத்துவ அமைப்பினருக்கு எதிராக திரண்ட திமுக கூட்டணியினர்
தீப தூணில் தீபம் ஏற்ற அனுமதி கோரி இந்துத்துவ அமைப்பினர் கடை அடைப்பு போராட்டம்
கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த இந்துத்துவ அமைப்பினர்
திருப்பரங்குன்றம் வீதிகளில் பேரணியாக சென்று கடைகளை அடைக்க வேண்டாம் என பிரச்சாரம்
கடைகளை அடைக்க வேண்டாம் என திமுக கூட்டணி கட்சியினர் பிரச்சாரம் மேற்கொண்டனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved