news-tamil-logo

3/22/2026, 7:26:41 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews தவெக தனித்து போட்டியிட்டால் திமுகவிற்கு சவாலாக இருக்காது... திமுக எம்.பி. கனிமொழி திட்டவட்டம்
tv

Also Watch

tv

Read this

தவெக தனித்து போட்டியிட்டால் திமுகவிற்கு சவாலாக இருக்காது... திமுக எம்.பி. கனிமொழி திட்டவட்டம்

சேரன்மகாதேவி, நெல்லை

Posted on: Jul 05, 2025 07:42 AM

16

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Kanimozhi

தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தனித்து போட்டியிட்டால், அது திமுகவிற்கு சவாலாக இருக்காது என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்தார்.

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர்,ஓரணியில் தமிழ்நாடு பிரச்சாரத்தில் மக்களின் வரவேற்பை பார்க்கும்போது,

திமுக கூட்டணிக்குத் தான் வெற்றி கிடைக்கும் என நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
14 hrs 45 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved