Also Watch
Read this
Posted on: Nov 23, 2025 02:08 PM
By: Web Team

செல்லப் பிராணிகள் வளர்ப்போர் வீட்டில் வளர்க்கும் நாய்களுக்கு கண்டிப்பாக லைசென்ஸ் பெற வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். பொதுமக்களுக்கு பாதிப்பிலாமல் முறையாக வீட்டில் மட்டுமே வளர்க்க வேண்டும் என்றவர், நாய்க்கடி குறித்து பதட்டத்தை உருவாக்க வேண்டாம் என பத்திரிக்கையாளர்களிடம் அமைச்சர் கேட்டுக் கொண்டார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved