news-tamil-logo

3/15/2026, 10:43:06 PM

news-tamil-logo
more
Home districtnews "எம்ஜிஆர் காலத்தில் பேரூராட்சிகளுக்கு பணமே வராது ".. "முதலமைச்சர் நகர்புற வளர்ச்சியில் தனி கவனம் செலுத்துகிறார்"
tv

Also Watch

tv

Read this

"எம்ஜிஆர் காலத்தில் பேரூராட்சிகளுக்கு பணமே வராது ".. "முதலமைச்சர் நகர்புற வளர்ச்சியில் தனி கவனம் செலுத்துகிறார்"

காரியாபட்டி, விருதுநகர்

Posted on: Oct 13, 2024 10:45 AM

17

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
47

நகர்ப்புற வளர்ச்சியில் முதலமைச்சர் தனி கவனம் செலுத்தி சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்காக தேவையான நிதியை ஒதுக்கி உள்ளதாக பேசிய அமைச்சர் கே.என். நேரு எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்த போது பேரூராட்சிகளுக்கு பணமே வராது என்றார்.

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பேரூராட்சியில் 2 கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பில் பேருந்து நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள வணிக வளாகங்கள் மற்றும் கலைஞர் அலங்கார வளைவை அமைச்சர்கள் கே.என் .நேரு மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோர் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தனர்.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

விசாரணையை தீவிரப்படுத்த சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு

0
8 hrs 12 mins agoshare
Faruk








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved