news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பாஜகவின் குரலாக இபிஎஸ் செயல்பட்டு வருகிறார்..
tv

Also Watch

tv

Read this

பாஜகவின் குரலாக இபிஎஸ் செயல்பட்டு வருகிறார்..

டிஆர்பி ராஜா விமர்சனம்

23

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
45

எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பாஜகவின் குரலாக செயல்பட்டு வருவதாக அமைச்சர் டிஆர்பி ராஜா விமர்சித்தார்.

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மின் கட்டணம் உயர்வுக்கு அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி மத்திய அரசிடம் தமிழக உரிமையை அடகு வைத்ததுதான் காரணம் என சாடினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழகத்திற்கே CM ஸ்டாலின் சொன்ன மெகா தலைப்பு செய்தி

1
7 hrs 46 mins agoshare
M,K ஸ்டாலின்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved