news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews வேலை வாங்கி தருவதாக கூறி வரவழைத்து பணம் பறிப்பு
tv

Also Watch

வேலை வாங்கி தருவதாக கூறி வரவழைத்து பணம் பறிப்பு

சங்ககிரி, சேலம்

57

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Salem aquest

பணம் பறிப்பு :

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே வடமாநில இளைஞர்கள் 3 பேரிடம் 90 ஆயிரம் ரூபாய் பணம் பறித்த கும்பலை போலீசார் கைது செய்தனர். வேலை தேடி கேரளாவிற்கு சென்ற மேற்கு வங்காளம் பகுதியை சேர்ந்த சகாருதீன், ஜஸ்முதீன், நஜ்மல் ஆகியோர், அடையாளம் தெரியாத நபர் கொடுத்த விசிட்டிங் கார்டில் உள்ள நம்பரை தொடர்பு கொண்டனர்.

அப்போது சங்ககிரிக்கு வரவழைத்து தனி அறைக்குள் அடைத்து வைத்து மிரட்டி, அவர்களிடம் இருந்து கும்பல் பணத்தை பறித்தது. இது தொடர்பாக சோமசுந்தரம், கவுசிக்குமார், இளையராஜா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

Related Link
கார் ஏற்றிக் கொ*ல முயன்ற வழக்கில் ஒருவர் கைது

கார் ஏற்றிக் கொ*ல முயன்ற வழக்கில் ஒருவர் கைது


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

வடகொரியாவிடம் அணுஆயுத ஒழிப்பை வற்புறுத்துவதை நிறுத்துங்கள்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved