news-tamil-logo

3/22/2026, 3:56:00 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews உரிமம் இன்றி சட்டவிரோதமாக செயல்பட்ட பட்டாசு ஆலை.. பட்டாசு ஆலை நடத்தி வந்த மூவர் கைது
tv

Also Watch

tv

Read this

உரிமம் இன்றி சட்டவிரோதமாக செயல்பட்ட பட்டாசு ஆலை.. பட்டாசு ஆலை நடத்தி வந்த மூவர் கைது

மைப்பாறை, தென்காசி

Posted on: Mar 12, 2025 07:59 AM

23

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
34

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள மைப்பாறை கிராமத்தில் உரிமம் இன்றி சட்டவிரோதமாக பட்டாசு ஆலை நடத்தி வந்த மூவர் கைது செய்யப்பட்டனர்.

கடந்த ஆண்டு வெடி விபத்து ஏற்பட்டு கட்டடங்கள் சேதமடைந்த நிலையில், ஆகாஷ் என்ற பட்டாசு ஆலையின் உரிமத்தை அதிகாரிகள் ரத்து செய்தனர்.

இந்நிலையில் ஆலையின் உரிமத்தை புதுப்பிக்காமல் சட்டவிரோதமாக பணியாளர்களை கொண்டு ஆலை இயங்கி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
11 hrs 15 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved