news-tamil-logo

3/19/2026, 11:21:45 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஐந்து சவரன் நகை, செல்ஃபோனுக்காக...
tv

Also Watch

tv

Read this

ஐந்து சவரன் நகை, செல்ஃபோனுக்காக...

ஈரோடு

Posted on: Nov 28, 2025 11:52 AM

10

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

ஈரோட்டில் தனியாக வசித்து வந்த மூதாட்டி கமலாவை கொன்ற கொலைகாரன் கோவையில் கைது.
5 பவுன் நகை மற்றும் செல்ஃபோனுக்காக கழுத்தை அறுத்துக் கொன்றுவிட்டு தப்பிய நிலையில் சிக்கினான்.
ஈரோட்டில் மூதாட்டியை கொன்ற கொலைகாரன் மதுரையை சேர்ந்த ராமர் எனத் தகவல்.
மூதாட்டி வசித்து வந்த பகுதியில் தங்கி மார்க்கெட்டிங் வேலை பார்த்து வந்தவன் நகைக்கு ஆசைப்பட்டு கொடுஞ்செயல் புரிந்தது அம்பலம்.
மூதாட்டியை கொன்று விட்டு நகை, செல்ஃபோனுடன் கோவைக்கு தப்பிய கொலையாளி ராமர்.
செல்ஃபோன் கடைசியாக ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்ட சிக்னலை வைத்து பிடித்த தனிப்படை போலீசார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி

10
5 mins agoshare
share market








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved