news-tamil-logo

3/19/2026, 11:37:07 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் திடீர் சிறைப்பிடிப்பு
tv

Also Watch

tv

Read this

உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் திடீர் சிறைப்பிடிப்பு

பிள்ளாநல்லூர் - நாமக்கல்

Posted on: Nov 27, 2025 02:40 PM

40

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
NMK Food safety officer (1)

ராசிபுரம் அருகே கடைகளுக்கு அபராதம் விதித்த உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளை கடைக்காரர்கள் சிறைப்பிடித்தனர். பிள்ளாநல்லூர் பேரூராட்சி பகுதியில் ஆய்வு மேற்கொண்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் 3 பேர், டீ கடை, பேக்கரி, தள்ளுவண்டி கடை, ஹோட்டல்கள் என 500 முதல் 5 ஆயிரம் வரை அபராதம் விதித்து வந்தனர். இதனால் சந்தேகமடைந்த கடைக்காரர்கள், போலி அதிகாரிகள் எனக் கூறி 3 பேரையும் சிறைப்பிடித்து மிரட்டி அச்சுறுத்தினர். நீண்ட நேரத்துக்கு பிறகு போலீஸார் வந்து 3 பேரையும் மீட்டனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி

10
21 mins agoshare
share market








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved