news-tamil-logo

3/22/2026, 4:20:00 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பெண்கள் வலுக்கட்டாயமாக கைது
tv

Also Watch

tv

Read this

பெண்கள் வலுக்கட்டாயமாக கைது

வலுக்கட்டாயமாக கைது

Posted on: Dec 16, 2024 07:59 AM

32

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

கடலூர் சன்னியாசிபேட்டையில் போரட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் வலுக்கட்டாயமாக கைது, மறியலில் ஈடுபட்ட பெண்களை கைது செய்து வரும் போலீசார்,

வெள்ள நிவாரணம் கோரி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் போலீசார், வாகனத்தில் ஏற மறுக்கும் பெண்களை வீட்டிற்கு செல்லுமாறு துரத்தி விடும் பெண்கள்,

கலைந்து செல்லுங்கள் அல்லது வாகனத்தில் ஏறுங்கள் என கூறும் போலீசார், ரூ.2000 நிவாரணம் கோரி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டவர்கள் கைது,

ஏற்கனவே பலர் திருமண மண்டபத்தில் அடைக்க பட்டுள்ள நிலையில் மீதமுள்ளவர்கள் கைது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
11 hrs 39 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved