news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பெண்களுக்கு டீ போட்டு கொடுத்த முன்னாள் அமைச்சர்..
tv

Also Watch

tv

Read this

பெண்களுக்கு டீ போட்டு கொடுத்த முன்னாள் அமைச்சர்..

சர்க்கரை கம்மியா ஒரு டீ

44

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
21

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் பேருந்து நிலையத்தில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பெண்களுக்கு டீ போட்டு கொடுத்தார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, 24, 25 ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

அவரை வரவேற்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வரும் நிலையில், இலுப்பூர் பேருந்து நிலையத்தில் ஆட்டோகளில் விளம்பரங்களை முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் துவக்கி வைத்த போது பெண்களுக்கு டீ போட்டு கொடுத்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பரிமாறப்பட்ட தயிர் சாதத்தில் கரப்பான் பூச்சியின் கால்

0
3 mins agoshare
கரப்பான் பூச்சியின் கால்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved