news-tamil-logo

3/15/2026, 6:37:38 PM

news-tamil-logo
more
Home districtnews அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பணம் பெற்று மோசடி.. நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்டவர் கண்ணீர் மல்க மனு
tv

Also Watch

tv

Read this

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பணம் பெற்று மோசடி.. நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்டவர் கண்ணீர் மல்க மனு

கண்ணீர் மல்க மனு

Posted on: Jan 30, 2025 11:29 AM

106

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
nagapattinam

நாகையில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பணத்தை பெற்று கொண்டு ஏமாற்றிய நபர் மீது நடவடிக்கை எடுக்ககோரி பாதிக்கப்பட்ட நபர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தூதன முறையில் மண்டியிட்டு வந்து மனு அளிக்க முயன்றார்.

வடக்கு பால்பண்ணைச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் குகன் என்பவர் ஏற்கனவே புகார் அளித்தும் காவல் நிலையத்தில் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி கண்ணீர் விட்டு கதறி அழுதார்.



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

விசாரணையை தீவிரப்படுத்த சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு

0
4 hrs 7 mins agoshare
Faruk








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved