news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews உணவகங்களில் வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர்கள்
tv

Also Watch

tv

Read this

உணவகங்களில் வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர்கள்

சங்கரன்கோவில், தென்காசி

48

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர்கள்

தமிழகத்தில் வணிக எரிவாயு சிலிண்டர்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர்களை துரித உணவகங்களில் உணவு தயாரிக்க பயன்படுத்தப் படுவதாக குடிமை பொருள் வழங்கல் தனி வட்டாட்சியருக்கு புகார் வந்தது.

இதனை அடுத்து சங்கரன்கோவில் குடிமை பொருள் வழங்கல் (தனி) தாசில்தார் பாபு தலைமையில் வருவாய்த் துறையினர் ரயில்வே பீடர் சாலை, மற்றும் ராஜபாளையம் சாலை, திருவுடையான் சாலை, உள்ளிட்ட பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர் அப்போது சாலை ஓர துரித உணவகத்தில் வீட்டுக்கு பயன்படுத்தும் ஏரிவாயு சிலிண்டர்களை வைத்து உணவு பதார்த்தங்கள் தயார் செய்தது கண்டுபிடிக்கப் பட்டது.

இதனை அடுத்து அந்த எரிவாயு சிலின்டர்களை பறிமுதல் செய்தனர் மேலும் உணவகங்களில் பயன்படுத்தப்பட்ட வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர்களையும் பறிமுதல் செய்தனர்.

Related Link
குடியிருப்பு பகுதிக்குள் சுற்றித் திரியும் குட்டி யானை

குடியிருப்பு பகுதிக்குள் சுற்றித் திரியும் குட்டி யானை

               

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தவெக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? உதயநிதி கேள்வி

0
1 day agoshare
24 மணி நேரமும் ஒரே பணிbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau