news-tamil-logo

3/22/2026, 7:32:38 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைவு.. தங்கம் சவரன் ரூ.56,720-க்கு விற்பனை
tv

Also Watch

tv

Read this

தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைவு.. தங்கம் சவரன் ரூ.56,720-க்கு விற்பனை

தங்கம் விலை குறைவு

Posted on: Nov 28, 2024 07:48 AM

6

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
தங்கம் விலை குறைவு

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இந்த வாரம் முதல் தொடர் சரிவை சந்தித்து வரும் நிலையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் குறைந்துள்ளது.

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து 7 ஆயிரத்து 90 ரூபாய்க்கும், சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து 56 ஆயிரத்து 720 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் 98 ரூபாய்க்கும், கிலோ 98 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
14 hrs 51 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved