news-tamil-logo

3/19/2026, 11:37:05 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews இராமநாதபுரம் கடலோரப் பகுதிகளில் சூறை காற்று
tv

Also Watch

tv

Read this

இராமநாதபுரம் கடலோரப் பகுதிகளில் சூறை காற்று

தனுஷ்கோடி, இராமநாதபுரம்

Posted on: Nov 27, 2025 02:26 PM

14

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
RMD Dhanushkodi news

இராமநாதபுரம் மாவட்ட கடலோரப் பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக சூறை காற்று வீசும் நிலையில், கடல் சீற்றத்தால் தனுஷ்கோடி மீனவ கிராமத்தில் கடல்நீர் புகுந்தது. கிராமத்திற்கு செல்லும் பிரதான சாலையில் தேங்கியுள்ள மழைநீருடன் கடல் நீரும் கலந்ததால், ஊரிலிருந்து வெளியே வர முடியாமல் கிராம மக்கள் முடங்கும் நிலை உள்ளது. கடற்கரையோரம் உள்ள வீடுகளில் ஊற்று உருவாகி அங்கு வசிக்க முடியாத நிலை உள்ளதால், மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி

10
21 mins agoshare
share market








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved