news-tamil-logo

3/22/2026, 5:45:31 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சென்னையை குறிவைத்த கன மழை
tv

Also Watch

tv

Read this

சென்னையை குறிவைத்த கன மழை

தாக்குப்பிடிக்குமா சென்னை?

Posted on: Dec 01, 2025 07:52 AM

15

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

சென்னை, திருவள்ளூருக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்
செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் கனமழைக்கு வாய்ப்பு
சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்
கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு என வானிலை மையம் கணிப்பு
செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
ராணிப்பேட்டையிலும் கனமழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தகவல்
சென்னை மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல இன்றும் தடை
டிட்வா புயல் எதிரொலியால் அலை சீற்றத்துடன் காணப்படுவதாலும், கடுங்காற்று வீசுவதாலும் அனுமதி மறுப்பு.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
13 hrs 4 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved