news-tamil-logo

3/16/2026, 2:58:32 AM

news-tamil-logo
more
Home districtnews 2 மணி நேரத்திற்கும் மேலாக கொட்டித்தீர்த்த கனமழை.. மழைநீருடன் கழிவுநீர் கலந்து சாலையில் ஓடியது
tv

Also Watch

tv

Read this

2 மணி நேரத்திற்கும் மேலாக கொட்டித்தீர்த்த கனமழை.. மழைநீருடன் கழிவுநீர் கலந்து சாலையில் ஓடியது

அந்தியூர், ஈரோடு

Posted on: Oct 21, 2024 09:26 AM

13

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
24

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதிகளில் கொட்டித்தீர்த்த கனமழையின் காரணமாக சாலைகளில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து ஓடியதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.

அரசு மேல்நிலைப்பள்ளிக்கு அருகில் முறையாக வடிகால் கால்வாய் அமைக்காததால் மழைநீருடன் கழிவு நீர் கலந்து சாலையில் பெருக்கெடுத்து ஓடியது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

விசாரணையை தீவிரப்படுத்த சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு

0
12 hrs 27 mins agoshare
Faruk








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved